当前位置:首页 > 歌词大全 > Maasi Maasi歌词

Maasi Maasi

Aadhavan专辑



  • மாசி மாசி பாசி பாசி
    காட்டு வாசி பாட்டு வாசி
    ஈஸி ஈஸி காதல் ஈஸி
    பேசி பேசி பொண்ண நேசி

    உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
    வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
    பூவம்மா…. பூவாரமா…
    மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
    ஜொலிக்குதம்மா…….

    மாசி மாசி பாசி பாசி
    காட்டு வாசி பாட்டு வாசி
    ஈஸி ஈஸி காதல் ஈஸி
    பேசி பேசி பொண்ண நேசி

    உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
    வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
    பூவம்மா…. பூவாரமா…
    மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
    ஜொலிக்குதம்மா…….

    ~ இசை ~

    படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்
    மனமெல்லாம் மல்லிகைப்பூ வெள்ளை…
    வயதான போதும் கூட பிள்ளை….

    முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட
    உபதேசம் செய்யும் இன்ப நீச்சல்
    நீச்சல் போல் ஏதுமில்லை டெஅசெர்…

    மூப்படைந்தாற்க்கும் வாலிபம் திரும்பும்
    பூப்படைந்தாற்போல் பருவமும் மருந்தும்…. ஓஹோ….
    இது ஒரு புது அதிசய நாள் தானோ…

    மாசி மாசி பாசி பாசி
    காட்டு வாசி பாட்டு வாசி
    ஈஸி ஈஸி காதல் ஈஸி
    பேசி பேசி பொண்ண நேசி

    ~ இசை ~

    அடி வானிற் வீசிய குளிரென்னும் ஊசியை
    நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்….
    நடவென்றால் ஆடுதம்மா தேகம்…

    ஹோய்… அழுக்கான நெஞ்சையும்
    அழகான நெஞ்சமாய்
    சலவைகள் செய்யும் இந்த பூமி…
    இதுபோல ஓரிடத்தை காமி...

    இதயத்தின் உள்ளே இதுவை இருந்த
    கவலையை தூக்கி காற்றினில் வீச
    ஏதோ….. புதுவித சுக அனுபவம் தோன்றாதோ…

    மாசி மாசி பாசி பாசி
    காட்டு வாசி பாட்டு வாசி
    ஈஸி ஈஸி காதல் ஈஸி
    பேசி பேசி பொண்ண நேசி

    உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
    வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
    பூவம்மா…. பூவாரமா…
    மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
    ஜொலிக்குதம்மா…….


  • [00:00.00]
    [00:37.79]
    [00:39.44]மாசி மாசி பாசி பாசி
    [00:43.13]காட்டு வாசி பாட்டு வாசி
    [00:46.82]ஈஸி ஈஸி காதல் ஈஸி
    [00:50.51]பேசி பேசி பொண்ண நேசி
    [00:54.20]
    [00:57.63]உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
    [01:01.54]வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
    [01:05.05]பூவம்மா…. பூவாரமா…
    [01:07.64]மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
    [01:11.34]ஜொலிக்குதம்மா…….
    [01:16.70]
    [01:16.83]மாசி மாசி பாசி பாசி
    [01:20.29]காட்டு வாசி பாட்டு வாசி
    [01:24.06]ஈஸி ஈஸி காதல் ஈஸி
    [01:27.75]பேசி பேசி பொண்ண நேசி
    [01:31.09]
    [01:31.22]உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
    [01:34.97]வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
    [01:38.55]பூவம்மா…. பூவாரமா…
    [01:41.22]மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
    [01:44.83]ஜொலிக்குதம்மா…….
    [01:48.85]
    [01:48.95]~ இசை ~
    [02:30.96]
    [02:31.32]படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்
    [02:35.08]மனமெல்லாம் மல்லிகைப்பூ வெள்ளை…
    [02:38.78]வயதான போதும் கூட பிள்ளை….
    [02:42.97]
    [02:46.23]முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட
    [02:49.91]உபதேசம் செய்யும் இன்ப நீச்சல்
    [02:53.59]நீச்சல் போல் ஏதுமில்லை டெஅசெர்…
    [02:57.17]
    [02:57.29]மூப்படைந்தாற்க்கும் வாலிபம் திரும்பும்
    [03:00.87]பூப்படைந்தாற்போல் பருவமும் மருந்தும்…. ஓஹோ….
    [03:06.71]இது ஒரு புது அதிசய நாள் தானோ…
    [03:11.77]
    [03:12.03]மாசி மாசி பாசி பாசி
    [03:15.60]காட்டு வாசி பாட்டு வாசி
    [03:19.42]ஈஸி ஈஸி காதல் ஈஸி
    [03:23.06]பேசி பேசி பொண்ண நேசி
    [03:27.24]
    [03:27.40]~ இசை ~
    [03:59.88]
    [04:00.58]அடி வானிற் வீசிய குளிரென்னும் ஊசியை
    [04:04.33]நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்….
    [04:07.92]நடவென்றால் ஆடுதம்மா தேகம்…
    [04:11.19]
    [04:11.30]ஹோய்… அழுக்கான நெஞ்சையும்
    [04:13.65]அழகான நெஞ்சமாய்
    [04:15.45]சலவைகள் செய்யும் இந்த பூமி…
    [04:19.19]இதுபோல ஓரிடத்தை காமி...
    [04:22.59]
    [04:22.75]இதயத்தின் உள்ளே இதுவை இருந்த
    [04:26.51]கவலையை தூக்கி காற்றினில் வீச
    [04:30.19]ஏதோ….. புதுவித சுக அனுபவம் தோன்றாதோ…
    [04:37.49]
    [04:37.62]மாசி மாசி பாசி பாசி
    [04:41.28]காட்டு வாசி பாட்டு வாசி
    [04:44.98]ஈஸி ஈஸி காதல் ஈஸி
    [04:48.70]பேசி பேசி பொண்ண நேசி
    [04:51.85]
    [04:51.98]உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
    [04:55.93]வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
    [04:59.46]பூவம்மா…. பூவாரமா…
    [05:02.04]மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
    [05:05.86]ஜொலிக்குதம்மா…….
    [05:11.05]
    [05:26.64]