当前位置:首页 > 歌词大全 > Yeno Yeno Panithuli歌词


  • ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
    தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
    மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
    கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
    போனாய் நீ போனாய்
    என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
    கூறாய் நீ கூறாய்
    உனை பூட்டிக் கொண்டாயே
    வாராய் நீ வாராய்
    இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
    மாட்டாய் மாட்டாயே

    ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
    தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
    மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
    கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
    போனாய் நீ போனாய்
    என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
    கூறாய் நீ கூறாய்
    உனை பூட்டிக் கொண்டாயே
    வாராய் நீ வாராய்
    இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
    மாட்டாய் மாட்டாயே

    ~ இசை ~

    மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
    மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
    அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
    தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்

    ஏதோ ஒன்று என்னைத் தள்ள
    நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
    உன்னை மட்டும் எண்ணி எண்ணி
    நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..

    ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
    தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
    மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
    கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்

    ~ இசை ~

    நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
    பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
    சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
    சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா

    ஹோ ஹோ...ஹோ ஹோ...
    திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
    காற்றைப்போலே தொட்டு தொட்டு
    தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்

    ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
    தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
    மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
    கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
    போனாய் நீ போனாய்
    என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
    கூறாய் நீ கூறாய்
    உனை பூட்டிக் கொண்டாயே
    வாராய் நீ வாராய்
    இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
    மாட்டாய் மாட்டாயே...


  • [00:00.00]
    [00:13.68]
    [00:13.94]ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
    [00:18.34]தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
    [00:22.83]மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
    [00:27.23]கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
    [00:31.38]போனாய் நீ போனாய்
    [00:33.18]என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
    [00:35.80]கூறாய் நீ கூறாய்
    [00:37.72]உனை பூட்டிக் கொண்டாயே
    [00:40.17]வாராய் நீ வாராய்
    [00:42.20]இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
    [00:46.97]மாட்டாய் மாட்டாயே
    [00:49.58]
    [00:54.15]ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
    [00:58.65]தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
    [01:03.18]மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
    [01:07.62]கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
    [01:11.74]போனாய் நீ போனாய்
    [01:13.63]என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
    [01:16.22]கூறாய் நீ கூறாய்
    [01:18.09]உனை பூட்டிக் கொண்டாயே
    [01:20.64]வாராய் நீ வாராய்
    [01:22.51]இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
    [01:27.24]மாட்டாய் மாட்டாயே
    [01:30.31]
    [01:30.41]~ இசை ~
    [01:51.99]
    [01:52.15]மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
    [01:56.46]மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
    [02:00.90]அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
    [02:05.40]தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
    [02:09.81]
    [02:09.98]ஏதோ ஒன்று என்னைத் தள்ள
    [02:14.87]நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
    [02:18.88]உன்னை மட்டும் எண்ணி எண்ணி
    [02:23.83]நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
    [02:28.35]
    [02:28.56]ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
    [02:32.84]தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
    [02:37.30]மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
    [02:41.83]கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
    [02:46.72]
    [02:47.22]~ இசை ~
    [03:21.49]
    [03:21.68]நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
    [03:26.27]பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
    [03:30.54]சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
    [03:35.11]சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
    [03:39.63]
    [03:39.83]ஹோ ஹோ...ஹோ ஹோ...
    [03:44.76]திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
    [03:48.56]காற்றைப்போலே தொட்டு தொட்டு
    [03:53.64]தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
    [03:58.09]
    [03:58.24]ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
    [04:02.63]தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
    [04:07.12]மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
    [04:11.51]கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப்
    [04:15.61]போனாய் நீ போனாய்
    [04:17.48]என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
    [04:20.17]கூறாய் நீ கூறாய்
    [04:22.05]உனை பூட்டிக் கொண்டாயே
    [04:24.55]வாராய் நீ வாராய்
    [04:26.44]இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
    [04:31.19]மாட்டாய் மாட்டாயே...
    [04:34.38]
    [05:05.35]