当前位置:首页 > 歌词大全 > Maayam Seidhayo歌词
  • 作词 : Viveka
    作曲 : Vijay Antony


    மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
    வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
    எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

    மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
    ஹோ.. ஹோ..

    ஓஓ ஓ...ஓஓ ஓஓஓ...

    நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
    யானை வந்து போன சோலை ஆனேன் ..
    காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
    தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
    என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
    என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

    மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..

    ·· இசை ··

    வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
    அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
    மீசை முடி கரிய அறுகம் புற்கள்
    தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
    உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்
    உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

    மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
    வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
    எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

    மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..

    ஹோ.. ஹோ..யு காட் டு டூ இட்
    ஹோ.. ஹோ..யு காட் டு டூ இட்

  • [00:00.000] 作词 : Viveka
    [00:00.000] 作曲 : Vijay Antony
    [00:00.00]
    [00:21.77]
    [00:22.16]மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    [00:29.27]கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
    [00:36.31]வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
    [00:43.38]எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
    [00:50.51]
    [00:50.61]மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    [00:57.60]கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
    [01:04.62]ஹோ.. ஹோ..
    [01:18.05]
    [01:21.77]ஓஓ ஓ...ஓஓ ஓஓஓ...
    [01:32.75]
    [01:33.05]நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
    [01:36.58]யானை வந்து போன சோலை ஆனேன் ..
    [01:40.00]காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
    [01:43.67]தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
    [01:47.18]என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
    [01:54.19]என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்
    [02:01.42]
    [02:01.52]மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    [02:08.46]கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
    [02:15.54]
    [02:15.74]·· இசை ··
    [02:43.53]
    [02:43.86]வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
    [02:47.47]அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
    [02:50.95]மீசை முடி கரிய அறுகம் புற்கள்
    [02:54.60]தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
    [02:58.01]உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்
    [03:05.09]உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்
    [03:12.08]
    [03:12.18]மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    [03:19.34]கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
    [03:26.41]வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
    [03:33.37]எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
    [03:40.41]
    [03:40.63]மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    [03:47.52]கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
    [03:54.52]
    [03:54.62]ஹோ.. ஹோ..யு காட் டு டூ இட்
    [04:01.87]ஹோ.. ஹோ..யு காட் டு டூ இட்
    [04:10.01]